View events of the month

samskritha SLOKAS in thamizh

Veda parayanam

          

        
An appeal

3-Mar-2021 முதல் 14-Mar-2021 வரை,
ஸ்ரீபெரியவாள் கும்பகோணம் ஸ்ரீமடத்தில் அனுக்ரஹம்.

Sri PeriyavaaL vijayam notification
Sri PeriyavaaL Jayanthi Invitation
001
history of our matam

Kumabakonam Sankara matam has a rich history. In the past, three Acharyas have attained mukthi here, in this matam. Read more...

002
events this Month

Events for the current month are listed here. Visit Sri Matam and get blessed. Click here for events.

003
voice of god

Voice of God is the collection of Upadhesams by Sri Maha PeriyavaaL. There is no subject that is not touched upon by PeriyavaaL. Reading a line from that itself is a blessing. Read more...

001
An Appeal

Sri matam conducts a lot of events and poojas on a regular basis. Collective participation is the best way to sustain the efforts for a long time. Your contributions are welcome. Read more...

001
Committee members

Here is the list of the worker bees - our committee members.

Shri S Balasubramanian (President)
Shri K Ramesh   (Vice President)
Shri G Suryanarayanan  (Treasurer)
Shri N Sankaran  (Coordinator)
Shri K Vaidyanathan (Coordinator)

Members
Dr. K Venkataraman                                      
Shri V Thyagarajan                                          
Shri K N Rajagopalan                                      
Shri Pradeep Dasarathy                                
Shri K Sethuraman                

Short video about matam

பெரியவாள்மேல் புலவர்கள் இயற்றிய தமிழ்ப் பாடல்கள்.

click here

ஸம்ஸ்க்ருத ஶ்லோகங்கள் தமிழ் எழுத்தில்.

click here

Voice of Sankara Journal - Archives

click here
Kaarthikai Deepam
Kaarthikai Deepam
Navaraathri - sankalpam on day 1
Navaraathri arrangements
Navaraathri - golu at our matam
Navaraathri lighting arrangements
Navaraathri - Suhaasini pooja
Navaraathri Chandi paatam paaraayanam
VEdha pArAyanam group
dhwAshasi anna dhAnam
VEdha pArAyanam group
vEdha pArAyanam in progress
Sri PeriyavaaL launching the website - see the image on TV screen
Website is launched - see the image on TV screen
Anugraha Bhaashanam by Sri PeriyavaaL - video conference
Thiruppugazh chanting
Periyavaa's Golden quotes

‘நாம் இருக்க வேண்டிய நிலை என்ன? இப்போது நமக்குத் தெரியாததாக இனிமேல் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?’ என்றால் அதுதான் இந்த த்வைதத் தோற்றத்துக்கெல்லாம் ஆதாரமாயிருக்கிற ஒன்றே ஒன்று ‘அத்வைதம்’ என்று என்னமோ ஒன்று சொல்கிறார்களே அது. அங்கே ருசியில்லை, சப்தமில்லை, ரூபமில்லை, நாமமில்லை, குணமில்லை. ஆனால் இதற்கெல்லாம் காரணமானது இருக்கிறது.

   

தெரிந்ததையே தெய்வ ஸம்பந்தமுள்ளதாக்கித் தரவேண்டுமென்றுதான் ‘நைவேத்யம் ஷட்ரஸோபதேசம்’, ஹரிகதையும் பஜனை சத்தமும், உக்ர-ஸெளம்ய தேவதைகள், அவற்றுக்கு அநுகுணமான ஹிம்ஸை-அஹிம்ஸைக் கார்யங்கள். ஆனால் தெரிந்ததோடு மட்டும் நிற்கப்படாது, தெரியாததையும் கொஞ்சங் கொஞ்சமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றுதான் பட்டினி – ருசி இல்லாத ஸமாசாரம்; மௌனம் – சத்தமில்லை; நிர்குணப் பிரம்மம் – நாம ரூபமில்லாத ஸமாசாரம்.

   

“விதவிதமாகப் பண்ணி மூக்கைப் பிடிக்கத் தின்னு” என்று ஒரு சாஸ்திரம்! பூஜா கல்பங்கள் என்று வழிபாட்டு முறைகளைக் கூறும் புஸ்தகங்கள் இப்படிச் சொல்வதாகத்தான் அர்த்தம்! அவற்றில் நைவேத்யம் பண்ணும்போது, “நைவேத்யம் ஷட்ரஸோபேதம்” என்று போட்டிருக்கும். “ஷட்ரஸோபேதம்” என்றால் அறுசுவையுடன் கூடிய போஜன தினுஸுகள். அத்தனை வித அன்னங்களையும், வியஞ்ஜனங்களையும், பக்ஷ்யங்களையும் ஸ்வாமிக்குக் காட்ட  வேண்டும். அவனுக்கு வெறுமனே காட்டுவதுதான்.

  

“நிவேதயாமி” என்றாலே, “தெரிவிக்கிறேன்”, அதாவது “இந்த ஆஹாரமெல்லாம் உனக்கு முன்னால் வைத்திருப்பதை உனக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுதான் அர்த்தமே தவிர, “உன்னைச் சாப்பிடப் பண்ணுகிறேன்” என்று அர்த்தமில்லை. எங்கேயோ நாமதேவர் மாதிரி ஒருத்தரால்தான் அவனைச் சாப்பிடப் பண்ண முடியும்; நாமெல்லாம் அவனுக்குக் காட்டிவிட்டு, தெரிவிக்கிறதோடு ஸரி. அவன் பார்வை பட்டதாலேயே அந்த நைவேத்யம் பிரஸாதமாகி விடுகிறது. அதை நாம்தான் சாப்பிடுகிறோம். ஆனதால் ருசி ருசியாய் பல தினுஸு பண்ணி நாம் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று சாஸ்திரமே சொல்வதாக ஆகிறது!